Thalapathy 63 set covered : Thalapathy Vijay | Kollywood | Nayanthara | Yogi Babu | Kathir | Latest Cinema News | Thalapathy Vijay | Kollywood

Thalapathy 63 set covered  :

வானில் இருந்து அந்த கூட்டத்தை ரெக்கார்ட் செய்தனர். அப்போது அருகில் இருந்த தளபதி 63 திரைப்படத்தின் அரங்கமும் அதில் பதிவாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மிஸ்டர் லோக்கல் தோல்வியால் கதையை மாற்றிய சிவகார்த்திகேயன் – பரிதாபமான நிலை!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் என்ன விசேஷம் என்றால் அண்மையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இதே ஈவிபி திரைப்பட நகரில்தான் நடைபெற்றது.

அங்கு வந்த மக்கள் கூட்டத்தை கவர் செய்வதற்காக கேமராவை பயன்படுத்தி வானில் இருந்து அந்த கூட்டத்தை ரெக்கார்ட் செய்தனர்.

அப்போது அருகில் இருந்த தளபதி 63 திரைப்படத்தின் அரங்கமும் அதில் பதிவாகி உள்ளது football விளையாட்டு அரங்கம் போன்ற அந்த செட் பிரம்மிக்கும் வகையில் இருந்ததால் ரசிகர்கள் உடனடியாக அதை ஷேர் செய்ய தொடங்கினர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.