Sivakarthikeyan changed Hero Script : Nayanthara | MR.Local | Hero Movie | Kalyani priyadharshini | Kollywood | Tamilcinema | Latest Cinema News

Sivakarthikeyan changed Hero Script :

மிஸ்டர் லோக்கல் தோல்வியால் கடும் அப்செட்டில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தை தீவிரமாக கவனித்து வருகிறாராம்

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா நடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் தோல்வியால் கடும் அப்செட்டில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தை தீவிரமாக கவனித்து வருகிறாராம்.

இப்படத்தின் கதையில் சில மாற்றங்களை சொல்லியும் சில காட்சிகளை மாற்றியும் இன்னும் எதார்த்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.