Thala Thalapathy Poll Result : Official Photo Inside! | Thala Ajith | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | ThalaThalapathy
தலயா? தளபதியா? என டிவி சேனல் அஜித், விஜயை வைத்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவு தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Thala Thalapathy Poll Result : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள், தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர் இருவருக்குமே உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சின்னத்திரையில் முன்னிலை வகுத்து வரும் சன் டிவி நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் இந்த வாரத்தின் முதல் நாளை யாரோட கொண்டாட போறீங்க என கேள்வி கேட்டு ஆப்ஷனாக அஜித், விஜயின் பெயரை கொடுத்திருந்தது.

1,44,688 பேர் வாக்களித்திருந்த இந்த ஓட்டெடுப்பின் இறுதியில் 54% ஓட்டுகளுடன் தல அஜித் முதலிடத்தை பிடித்துள்ளார். தளபதி விஜய் 46% ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த கருத்து கணிப்பு முடிவினை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #EmperorOfPollsTHALAFans என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.