தல அஜித்துடன் அவருடைய மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith With Aadhvik : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

நிம்மதி எப்போது வரும்? : சிறுகதை

வலிமை படத்தை முடித்துக் கொடுத்த அஜித் அடுத்ததாக பைக்கில் உலக சுற்றுலா சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் இவர் பைக்கில் உலா வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளன.

முத்துராமலிங்கம் தேவரை மக்கள் கொண்டாட இதான் காரணம் – Oomai Vizhigal Aravinthraj SPeech | HD

இந்த நிலையில் தற்போது தல அஜித் மகள் ஆத்விக் ஹெல்மெட் அணிந்து தன் அப்பாவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றும் தல அஜித் என்பதுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தலை கவசம் உயிர் கவசம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.