Thala Ajith Wishes to Karthikeya

இப்படி ஒரு நடிப்பை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல என பிரபல நடிகருக்கு போன் போட்டு பாராட்டியுள்ளார் தல அஜித்.

Thala Ajith Wishes to Karthikeya : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வன்னிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார்.

இராணுவ வீரர்களுடன், இன்று பிரதமர் மோடி : நிகழ்வு என்ன?

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டன. அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியான ஆர் எக்ஸ் 100 என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். வலியை படத்தின் டப்பிங்கை முடித்த பிறகு தல அஜித் கார்த்திகேயாவுக்கு போன் செய்து இப்படி ஒரு நடிப்பை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல. அசத்திட்டீங்க என பாராட்டியுள்ளார்.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara | HD

இந்த தகவலை கார்த்திகேயா பேட்டி ஒன்றில் கூற அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது