Thala Ajith New Home Photos
Thala Ajith New Home Photos

பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் தல அஜித்தின் புதிய வீட்டின் புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thala Ajith New Home Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறான்.

சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த இவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக பிரமாண்டமாக வீட்டை கட்டியுள்ளார்.

இணையத்தில் செம வைரலாகும் யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் – எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க!

வீட்டின் கிச்சன் முதல் மெயின் டோர் வரை அனைத்தும் ரிமோட் கண்ட்ரோலில் இயக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் உண்மையில் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கதவுகளை இயக்குவது என்பதெல்லாம் வெறும் வதந்தி தான்.

பெரிய நடிகர் என்பதால் அவரவர் வாய்க்கு வந்ததெல்லாம் சமூக வலைதளங்களில் அடித்து விட்டதே இந்த வதந்திக்கு காரணம் என கூறப்படுகிறது.

அஜித் வீட்டின் புகைப்படங்கள் இதோ

1
2
3
4