Ajith Family Photo

Ajith Family Photo : தல அஜித், ஷாலினி அஜித் மற்றும் அனோஸ்கா ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளன.

அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தன.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தற்போது விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதால் குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வளையதளத்தில் வைரலாக ரசிகர்களை அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

அனோஸ்கா அஜித் நன்றாக வளர்ந்து விட்டதால் அவரை பார்த்த ரசிகர்கள் நம்மோட தலயின் மகள் என்னம்மா வளர்ந்துட்டாங்க என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் 3-ம் லுக் நயன்தாரா புகைப்படத்துடன் நவம்பர் 18-ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Thala Ajith Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.