தல அஜித் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Thala Ajith Childhood Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இது வரை 59 படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தல அஜித்தா இது?? சிறுவயதில் அவர் செய்த சுட்டி தனத்தைப் பாருங்க - வைரலாகும் புகைப்படம்

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தல அஜித் செய்த சுட்டி தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தல அஜித்தா இது?? சிறுவயதில் அவர் செய்த சுட்டி தனத்தைப் பாருங்க - வைரலாகும் புகைப்படம்