hala Ajith And Thalapathy Vijay
தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் விஜய் நண்பர்களாக வந்த சிலர் தல, தளபதி பற்றின தகவலை கூறியுள்ளனர்.

Thala Ajith And Thalapathy Vijay : தளபதி மற்றும் தல இருவரின் படங்களும் ஒரு சமயத்தில் AVM-ல் நடைபெற்றது. விஜய் வேட்டைக்காரன் படத்தில் நடித்து கொண்டு இருந்தார்.

மற்றொரு பக்கம் அஜித் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்தது. அஜித் படப்பிடிப்பிற்கு சென்று கொண்டு இருக்கும் போது விஜய் இருப்பது தெரியவந்தது.

போட்டி ஆரம்பம் – தல 60 படத்திற்கு போட்டியாக தளபதி 64 பட டைட்டில் .!

தளபதி விஜய் படக்காட்சியில் நடித்து விட்டு அமர்ந்து இருந்தார், அஜித்தை பார்த்ததும் தளபதி உடனே எழுந்து அஜித்தை கட்டிபிடித்துக் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

பிகில் படத்தில் நடித்த ஜிமிக்கி, மணலி பிரபு, எஸ்தர் பிரபு ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

மேலும், தல தளபதியை போல, அவர்களின் ரசிகர்கள் இல்லை. இவரைகளை போலவே ரசிகர்களும் இருந்தால் இருவரின் படமும் சமமாக ஓடும் என்றும் தெரிவித்தனர்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here