Temple Attack Issue in Trichy

பிரபல அரசியல் கட்சி பிரமுகர் கோயிலுக்குள் புகுந்து பூசாரியை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Temple Attack Issue in Trichy : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அமைதியை பேணிக் காப்பதை அதிமுக அரசு கடமையாக எண்ணி செயலாற்றி வருகிறது.

ஆனால் சில கட்சியை சேர்ந்தவர்கள் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக பிரபல கட்சியை சேர்ந்த பிரமுகரான லெனின் என்பவர் திருச்சி துறையூர் கண்ணனூர் அங்காளம்மன் கோவில் பூசாரியை கருவறைக்குள் புகுந்து தாக்கியுள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Temple Attack Issue in Trichy
Temple Attack Issue in Trichy