தமிழக வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது துணிவா? வாரிசா? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamilnadu Collection of Thunivu and Varisu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணியும் மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

தமிழக வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது துணிவா? வாரிசா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ ‌

இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் தமிழகத்தில் இரண்டு படங்களின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது துணிவா? வாரிசா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ ‌

துணிவு திரைப்படம் 106 கோடி ரூபாய் வசூலிக்க வாரிசு திரைப்படம் அதைவிட ஒரு கோடி ரூபாய் குறைந்து 105 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.