Tamil Actors Birthday Celebrations Hashtag Records.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith | Thalapathy Vijay | Trending Cinema News
மூன்று வருடங்களாகியும் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்ட ஹேஸ்டேக் டிவீட்களை அஜித் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்ட ஹேஸ்டேக் டீவீட்டால் முந்த முடியவில்லை.

Tamil Actors Birthday Celebrations : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பலர் உள்ளனர்.இவர்களுக்கு பிறந்த நாள் என்றால் சமூக வளையதள பக்கங்கள் திருவிழா போல் மாறி விடும்.

இவர்களின் பிறந்த நாளுக்குக்கென தனி ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு அதில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவார்கள்.

அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா? – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.!

அதன்படி கடந்த மூன்று வருடங்களாக விஜயின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஸ்டேக்கே தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அந்த ஹேஸ்டேக்களும் அதில் பதிவான ட்வீட்களும்

• HBDEminentVijay – 3.03M (2019)

• HBDThalapathyVIJAY – 1.9M (2018)

• HBD THALAPATHYVIJAY – 1.6M (2017)

• HBDIconicThalaAjith – 1.3M (2019)

• HBDThalaAjith – 1.1 M (2018)

• HappyBirthdaySuriya – 1M (2019)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.