Kadhal Kottai Movie Secrets : Thala Ajith, Thalapathy Vijay, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்த காதல் கோட்டை படத்தின் ரகசியம் 23 வருடத்திற்கு பிறகு வெளியாகியுள்ள்ளது.

Kadhal Kottai Movie Secrets : தமிழ் சினிமாவில் இன்றைய உச்ச நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தல அஜித். தமிழ் சினிமாவில் அதிகமான தோல்வியை கண்டவர்.

ஆனால் தோல்விகளால் ஒரு போதும் துவந்து விடாதவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இவரது நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான காதல் கோட்டை திரைப்படம் தான் அஜித்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார். சிவசக்தி பாண்டியன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுவரை வெளிவராத ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி – ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!

ஆம், காதல் கோட்டை படத்தில் முதலில் விஜயை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தார்களாம். விஜயின் அப்பாவிடம் விஜயுடைய கால்ஷீட் கேட்ட போது நீங்க எப்படி படம் தயாரித்து விளம்பரப்படுத்துவார்கள் என பார்த் து விட்டு கால்ஷீட் தருவதாக கூறி விட்டார்.

அதன் பிறகு அஜித்திடம் இந்த கதையை கூறிய போது அவர் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார். வான்மதி படத்திற்கு விஜயின் கால்ஷீட் கிடைக்கவில்லை. அந்த படத்தையும் அஜித் சம்பளமே பேசாமல் தான் நடித்து கொடுத்தார் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.