கிளாமரில் தாராளம் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கிளாமரில் தாராளம் காட்டி இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ பாருங்க