Browsing Tag

பிரசாந்த் பாண்டியராஜ்

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த…
Read More...