Browsing Tag
நடிகை லட்சுமி மேனன்
கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது. அங்கு,…
Read More...