Browsing Tag
நடிகை ஜான்விகபூர்
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்சுந்தரி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற…
Read More...