Browsing Tag

without

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸிக் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
Read More...