Web Ad 2

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ லீலா.. போட்டோஸ் இதோ.!!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரீ லீலா.

actress sreeleela without makeup photos

actress sreeleela without makeup photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸிக் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.

அந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sreeleela (@sreeleela14)