Browsing Tag

viduthalai movie

விடுதலை படம் மூலம் சூரி ஹீரோ ஆனார். அதுபோல, கருணாஸின் மகனும் ஹீரோ ஆகிறார். இது பற்றிய தகவல்கள் வருமாறு: நடிகர் கருணாஸ், பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கென் என்கிற மகனும் உள்ளார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த கென் கருணாஸை, தனது திரைப்படங்களில்…
Read More...