Browsing Tag

Vamsi

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், தனது அடுத்த திரைப்படத்திற்காக 'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சறுக்கலும் புதிய முடிவும் கடந்த சில…
Read More...