Browsing Tag

super singer junior season 10 grand launch

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தற்போது ஜூனியர் சீசன் 10 கோலாகலமாக தொடங்க உள்ளது.…
Read More...