Browsing Tag
sathya sai baba movie
கமல்ஹாசன் நடிப்பில் ‘சத்யா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து ஆளவந்தான், ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ பாபா உள்பட பல படங்களை இயக்கி தனித்த முத்திரை பதித்தார். இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய்…
Read More...