Browsing Tag

RJ Balaji Open Talk..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில்…
Read More...