Browsing Tag
Release Date Announced for Yogi Babu’s Singaram
ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தை ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற…
Read More...