Browsing Tag

Mammootty Thanks Man Who Guided Him for 10 Km on a Bike

விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகரும் MLA-வுமான ரமேஷ்…
Read More...