Browsing Tag

mahabharat film

'எனது வாழ்நாள் லட்சியத்தை இந்த வருடம் தொடங்குகிறேன்' என கூறியுள்ளார் அமீர்கான். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம். 'மகாபாரதம்’ இதிகாச கதையினை படமாக்குவது என்பது மெகா சாதனைதான். அனைத்தும் நிறைவாக பொருந்தி அமையவேண்டும். இல்லையெனில், டிவி சீரியல்போல தோன்றி விடும். அவ்வகையில், இந்தியாவில் இதற்கான…
Read More...