Browsing Tag

madras matinee movie

கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அவ்வகையில், சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.…
Read More...