Browsing Tag

Kartikeya Gummakonda

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா, தனது புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளார். ‘கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் கார்த்திகேயா தனது திரைப்பயணத்தில் புதிய…
Read More...