Browsing Tag
illaiyaraaja
இளையராஜா 'வேலியன்ட்' என்ற பெயரில் 'சிம்பொனி' இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவ்வகையில், மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெற இருக்கிறார்.
இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி இசைத் தொகுப்பை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றுகிறார். இந்நிலையில், சிம்பொனி இசை…
Read More...