Browsing Tag
gym
ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் நடிகை நதியா.
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம்…
Read More...