Browsing Tag

Dulquer Salmaan’s AOT Release Date Announced

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி…
Read More...