வீட்டுக்குள் தியேட்டரான ஓடிடியில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் இதோ..
வீட்டுக்குள் தியேட்டர் வந்து விட்டது ஓடிடி வடிவில் என்றால் மிகையல்ல. அவ்வகையில் ஓடிடியில் திரைப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதனால், ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.…