ஆள்மாறாட்டம் டாஸ்க் : மற்ற போட்டியாளர்கள் மாதிரி நடித்து காட்டும் முதல் ப்ரோமோ,.வீடியோ இதோ..!
ஆள் மாறாட்டம் டாஸ்கில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் போல் நடித்துக் காட்டுகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன்…