Browsing Tag
Anirudh Gets Emotional as He Reflects on His 15-Year Musical Journey
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் தனுஷ் பாடிய ‘Why This Kolaveri Di’ பாடல் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்தின் முதல் பாடலான இது, வெளியான காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.…
Read More...