Browsing Tag

actor pavish

தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாயகனாக அறிமுகமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில்…
Read More...