Browsing Tag

Aakasamlo Oka Tara

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல், திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இனிமையான மெலடியாக உருவாகியுள்ளது.…
Read More...