Browsing Tag

நான் தான் சிஎம்

பார்த்திபன் தற்போது 'நான் தான் சிஎம்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும்…
Read More...