Browsing Tag

நடிகை ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே 2012-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். முன்னதாக,2011-ல் லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். அந்த அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 'தான் கர்ப்பமாக இருந்தபோது தயாரிப்பாளரிடமிருந்து…
Read More...