Browsing Tag

சக்தித்திருமகன்

விஜய் ஆண்டனி நடிப்பில் 'சக்தித்திருமகன்' படம் செப்டம்பர் 19-தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஆழமான அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள்…
Read More...