Browsing Tag

ரன்பீர் கபூர்- சாய்பல்லவி

ராமாயணா படத்தில் நடித்து வரும் ரன்பீர் கபூர் சாய்பல்லவியின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணம். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சீதாவாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார். மேலும்…
Read More...