Browsing Tag

நடிகை மமிதா பைஜு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார். 'பிரேமலு’ படம் மூலம் பிரபல​மானமலை​யாள நடிகை மமிதா பைஜு. தமிழில்…
Read More...