Browsing Tag

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் குழந்தை பிறந்துள்ளதாக instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட உள்ளார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்க மகன், நான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து…
Read More...