T. S Vinayagam

T.S Vinayagam : இவர் சிவாஜி நடித்த கல்தூண் வாழ்க்கை ரத்த பாசம், பைலட் பிரேம் நாத் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, காயத்ரி, மனிதன், குரு சிஷ்யன், வேலைக்காரன், கமலஹாசன் நடித்த உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை, போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

இவருக்கு வயது 78, இவரது மனைவி பெயர் சாந்தகுமாரி – வயது 68, ரவி ராஜ் -இஞ்ஜினியர், பார்த்திபன்-டாக் டர் இவர் லண்டனில் இருக்கிறார்.

இவர் புதன் கிழமை 14 ந் தேதி சென்னை வருகிறார்.

அப்போதுதான் இவரது உடலுக்கான ஈமக் கடன்கள் கஙகை அம்மன் கோயில் தெருவி லுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

இவரது பூத உடல் அவரது சொந்த ஊரான குன்றத்தூரை அடுத்துள்ள பூந்தண்டலத்தில் புதைக்க விருக்கிறார்கள்.

T.S Vinayagam

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.