ஓவர் கவர்ச்சியில் படுக்கையறையில் இருந்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஜெய் பீம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
மிகப் பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை என்பதால் சமூக வலைத்தள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி படுக்கையறையில் இருந்து சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.