துணிவு படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி பதினொன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?? வெளியான ஷாக் தகவல்

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்கும் நிலையில் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

ஆமாம் இயக்குனர் சதுரங்க வேட்டை படத்தை முடித்த கையோடு துணிவு படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?? வெளியான ஷாக் தகவல்

சூர்யாவுக்கும் கதை பிடித்து போன நிலையில் வினோத் அதற்குள் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்ததும் அஜித் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லவே இந்த கதை அஜித்துக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.