செம மாஸான லுக்கில் நவரசா வெப்சீரிஸ் தொடரில் இருந்து நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Suriya in Navarasa Web Series : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா நாற்பது என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வாரியம் மீது கடும் அதிருப்தி : கிரிக்கெட்டில் இருந்து மேத்யூஸ் ஓய்வு?

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா என்ற வெப் தொடரில் கிட்டார் கம்பியின் மேல் நின்ற என்ற பகுதியில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

தற்போது நவரசா வெப்சீரிஸ் தொடரில் இது சூர்யாவின் மாஸ் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பட Shooting-கில் தனுஷ் செய்த விஷயம்! – இப்போ இதான் Trend

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.