YouTube video

Suriya Fans Mass Banner at MaduraiPolitical Entry

Actress Iniya Viral Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் இனியா.

வாகை சூடவா படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வாங்கிக் குவித்தார். ஆனாலும் இனியாவிற்கு அதன் பின்னர் எந்த ஒரு தமிழ் படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் இனியா நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலை வில்போல் வளைத்து ஜிம் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.