Suriya and Jyothika in Outing Photos

கலர்ஃபுல்லான உடையில் கணவருடன் கூற்றுக்கு உள்ளார் நடிகை ஜோதிகா.

Suriya and Jyothika in Outing Photos : தமிழ் சினிமா பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என இருந்து வந்த ஜோதிகா தற்போது அடுத்த இன்னிங்சை தொடங்கி நடித்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன.

நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் சுற்றுலா சென்று ஊர் சுற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Corona-வால் தாமதமாகும் Bigg Boss Season 5 – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Kamal Haasan