மீண்டும் நடிகர் சூர்யா தேசிய விருது பெற்ற பாலாவுடன் இணைய உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya and Bala Movie Announcement : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி வழியாகவும் அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது.

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணைந்த சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் என்ற படத்தில் நடிக்க உள்ள இவர் அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவுடன் இணைந்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். நடிகர் சூர்யா ஒரு வேடத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சனா மாதிரி இருக்கு – IPC 376 Public Review | Nandita Swetha | Yaadhav Ramalinkgam | HD

டிசம்பர் மாதத்திலிருந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ‌‌ ‌‌‌